வாழும் கலையை
அவ்வளவு எளிதாகக்
கற்றுக்கொள்ள இயலாது
கற்றுக்கொண்டவர்களும்
அவ்வளவு சுலபத்தில்
கற்றுக்கொடுத்துவிட மாட்டார்கள்!
ஓவ்வொரு மணித்துளியையும்
ஓவ்வொரு மனிதனையும்
உமது ஒவ்வொரு செயலையும்
புரிந்து கற்றுக்கொள்ளுங்கள்
அதுவும் முழுமையாகக் கற்றுக்கொள்ளுங்கள்!
கற்றுவிட்டால் அனைத்தும்
கை கூடுமே !
No comments:
Post a Comment